Tamil

Share to other

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை மற்றும் ஸ்ரீ லட்சுமி நாராயணா ஹோமம்…

Posted 11-01-2014

தன்வந்திரி பீடத்தில் ஜனவரி 11, 2014 சனிக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லோக ஷேமம் வேண்டி தன்வந்திரி குடும்பத்தினரும் மற்றும் பக்தர்களும் சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை செய்தனர்.

Read the rest of this entry »

ஜனவரி 17, 2014ல் தன்வந்திரி பீடத்தில் 69வது விக்ரஹமாகவீர பிரம்மங்காரு ப்ரதிஷ்டை

Posted 7-01-2014

மனித வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று சந்தோஷத்துடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்று நம் முன்னோர்கள் வகுத்துள்ளார்கள். இதில் நம்முடைய பெற்றோர்களுக்கு ஏற்றாற்போல் நடந்து அவர்களின் ஆசியை எளிதில் பெற்று விடலாம். ஆனால் குருவின் ஆசி கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.

Read the rest of this entry »

தன்வந்திரி பீடத்தில் நாமசங்கீர்த்தனையுடன் பக்தி பாமாலை…

Posted 7-01-2014

கலியுகத்தில் நாமசங்கீர்த்தனம் ஒன்றே இறைவனின் திருப்பாதங்களை எளிதாக அடையும் வழி என்று கூறப்பட்டு வருகிறது. அதிலும் புனித மார்கழி மாதத்தில் இறைவனின் நாமாக்களையும், சங்கீதங்களையும் எவர் ஒருவர் துதி செய்கின்றார்களோ அல்லது அந்த துதியில் எவர் கலந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும் என்பது புராணம்.

Read the rest of this entry »

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி P.N.பிரகாஷ் பங்கேற்பு…

Posted 5-01-2014

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாஸ்து பகவானுக்கும், ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கும் விசேஷ ஹோமம் நடைபெற்றது. 

Read the rest of this entry »

தமிழர் திருநாளில் 10ஆம் ஆண்டு சமத்துவ பொங்கலுடன் நன்நூல் வழங்கும் விழா

Posted 5-01-2014

பண்டைய காலங்களில் ஆன்மிக நுல்கள் படிப்பது என்பது அனைத்து மக்களிடமும் இருந்து வந்தது. படித்த அந்த கருத்துக்களை பிள்ளைகளிடம், பேரக் குழந்தைகளிடம் கதைகளாக சொல்லி நல்லொழுக்களைக் கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தனர்.

Read the rest of this entry »

Home
---------------------------------------------------------------------
Guruji
---------------------------------------------------------------------Peedam
---------------------------------------------------------------------Homam
---------------------------------------------------------------------Yagam

Manthra
-------------------------------------------------------------------Research
-------------------------------------------------------------------Cherities
-------------------------------------------------------------------News & Events
-------------------------------------------------------------------Achivement

Homa/Pooja Material
---------------------------------------------------------------------Life Style
---------------------------------------------------------------------Photo Gallery
---------------------------------------------------------------------Press Room
---------------------------------------------------------------------Publications

2014